தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற அகதிகள் முகாமை சேர்ந்த 5 பேர் கைது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்ப முயன்ற அகதிகள் முகாமை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை ஆனையூர் அகதிகள் முகாமை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர் இலங்கைக்கு தப்ப முயற்சித்துள்ளனர். அவர்கள் 5 பேரையும் சுங்கத்துறையினர் கைது செய்து தனுஷ்கோடி போலீசில் ஒப்படைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED திருச்சி இலங்கை அகதிகள் முகாமில் உள்ள...