கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணை கட்ட திட்டம்: முதல்வர் பழனிசாமி

சென்னை: கிருஷ்ணகிரியில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் செங்குட்டுவன் கேள்விக்கு பதிலளித்த  அவர், ரூ.72 கோடியில் நிலம் கையகப்பபடுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பழநி சண்முகாநதியில் அமலை செடி அகற்றம்