சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம்: சிறப்பு விசாரணைக்குழு அமைக்க கர்நாடக முதல்வருக்கு சபாநாயகர் உத்தரவு

பெங்களூரு: சர்ச்சைக்குரிய ஆடியோ விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவை அமைக்க கர்நாடக முதல்வருக்கு சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். 15 நாட்களுக்குள் விசாரணையை முடிக்கவும் குமாரசாமிக்கு உத்தரவிட்டுள்ளார். மதசார்பற்ற ஜனதாதள எம்எல்ஏ மானுடம் எடியூரப்பா பேரம் பேசிய ஆடியோ வெளியானது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆபாசமாக பேசும் ஆடியோ வெளியான விவகாரம்...