ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் விசாரணைக்கு ராபர்ட் வத்ரா ஆஜர்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் விசாரணைக்கு பிரியங்கா கணவர் ராபர்ட் வத்ரா ஆஜரானார். ராபர்ட் வத்ராவுடன் அவரது தாயார் மவ்ரீன்  வரேதாவும் விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சென்னையில் மழைப்பொழிவு இல்லை, இது சோதனையான ஒரு தருணம்: அமைச்சர் வேலுமணி