விவசாய கடனை தள்ளுபடி செய்வதை தவிர்த்து வேறு ஏதும் மாற்று திட்டம் பாஜகவிடம் உள்ளதா?: கே.எஸ் அழகிரி கேள்வி

சென்னை: திமுகவுக்கு எதிராக கமல் கருத்து கூறியிருப்பது மூலம் மதச்சார்பின்மைக்கு எதிராக பேசியுள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி கூறியுள்ளார். இதையடுத்து, விவசாய கடனை தள்ளுபடி செய்வதை தவிர்த்து வேறு ஏதும் மாற்று திட்டம் பாஜகவிடம் உள்ளதா? என அவர் கேள்வி எழுப்பினார். விவசாயிகளின் பிரச்சனைக்கு கடன் தள்ளுபடி தீர்வாகாது என பிரதமர் மோடி பேசியது குறித்து கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார். தேர்தலை மனதில் கொண்டே அதிமுக அரசு, ரூ.1000, பாஜக அரசு ரூ.6000 வழங்குகிறது என விமர்சித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பாஜகவில் இணைந்தார்