டாஸ்மாக் மூலம் 2017-18ம் நிதியாண்டில் அரசுக்கு 26,797.96 கோடி வருவாய்: தமிழ்நாடு வாணிபக் கழகம் தகவல்

சென்னை: டாஸ்மாக் மூலம் 2017-18ம் நிதியாண்டில் அரசுக்கு 26,797.96 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தமிழ்நாடு வாணிபக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 2017-18ம் ஆண்டில் இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மது மற்றும் பீர் ஆகியவற்றின் விற்பனைத் தொகை ரூ.31,757.51 கோடி ஆகும் என்று 2017-18ம் ஆண்டில் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் செயல்பாட்டின் மீதான அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி...