ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை: ரூ.1 லட்சம் பறிமுதல்!

நாமக்கல்: ராசிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுநர் உரிமம், ஆவணங்களை பெற அதிக அளவில் லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மோட்டார் வாகன ஆய்வாளர் சமனுக ஆனந்திடம் இருந்து பணத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஓழிப்பு...