உலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது: பிரதமர் நரேந்திர மோடி

புதுடெல்லி: உலக எரிசக்தி நுகர்வோர் சந்தையில் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஆண்டுதோறும் 5%க்கும் அதிகமான அளிவில் எரிசக்தி தேவை அதிகரித்து வருகிறது என்றும், 2014ல் இந்தியாவின் எரிசக்தி தேவை இருமடங்காகும் என கணிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்தியாவின் எரிசக்தி தேவை எரிசக்தி நிறுவனங்களை கவரும் வகையில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மக்களின் பிரார்த்தனைக்கு பலனாக...