×

8 தமிழக மீனவர்களின் காவல் பிப்.6 வரை நீட்டிப்பு

கொழும்பு: எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களின் காவல் பிப்.6 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜன.13ல் கைதான 8 ராமேஸ்வரம் மீனவர்களின் காவலை நீட்டித்து ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Extension till, 8th February
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம்...