×

தமிழக அரசு தம் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்... மேத்யூ சாமுவேல் பேட்டி

சென்னை: தமிழக அரசு தம் மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளேன் என்று தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். 5 கொலைகள் பின்னணியில் உள்ளது யார் என்பதை எடப்பாடி தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu ,Matthew Samuel , Tamil Nadu ,government , meet ,Matthew Samuel
× RELATED தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்...