×

திருப்பூர் ஆரம்ப பள்ளியில் ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த விஜய் ரசிகர்கள் ஏற்பாடு

திருப்பூர்: திருப்பூர் ஆரம்ப பள்ளியில் 2 ஆசிரியர்களை நியமித்து பாடம் நடத்த விஜய் ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சின்னியகவுண்டன் புதூரில் உள்ள பள்ளியில் விஜய் ரசிகர்கள் நியமித்த ஆசிரியர்கள் பாடம் எடுத்து வருகின்றனர். ஜாக்டோ-ன் ஜியோ போராட்டத்தால் ஆசிரியர்கள் பணிக்கு வராததால் விஜய் ரசிகர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fans ,Vijay ,teachers ,primary school ,Tirupur , Tirupur, primary school, teacher, Vijay fans
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...