×

யமஹா நிறுவனம் சார்பில் தமிழகத்தில் ரூ.1,500 கோடி அளவிற்கு தொழில் முதலீடு: யமஹா குழுமம்

சென்னை: யமஹா நிறுவனம் சார்பில் ரூ.1,500 கோடி அளவிற்கு தமிழகத்தில் தொழில் முதலீடு செய்ய உள்ளது என யமஹா குழுமம் தெரிவித்துள்ளது. ரூ.1,500 கோடி அளவிற்கு முதலீடு செய்வதன் மூலம் 4,700 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Yamaha Group ,investors ,state ,Tamil Nadu , Yamaha Company, Tamilnadu, Industry Investment, Yamaha Group
× RELATED மக்களவைத் தேர்தல்: கேரள மாநிலம்...