சென்னை: தமிழகத்தில் அதானி குழுமம் சார்பில் ரூ.12 ஆயிரம் கோடியில் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது என்று சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கரண் அதானி கூறியுள்ளார். அதனையடுத்து மேக் இன் இந்தியாபோல் மேக் இன் தமிழ்நாடு உருவாகி வருகிறது என்று டிவிஎஸ் குழும தலைவர் பேணு சீனிவாசன் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி