×

அக்டோபரில் சென்னை - ஜப்பான் நேரடி விமான சேவை: ஜப்பான் அதிகாரி

சென்னை: வரும் அக்டோபர் மாதம் முதல் சென்னையில் இருந்து ஜப்பான் நாட்டிற்கு நேரடி விமான சேவை துவங்க உள்ளதாக ஜப்பான் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த சேவை மூலம் சென்னைக்கும், ஜப்பானுக்கும் நேரடி தொடர்பு ஏற்படும். மேலும் ஜப்பான் சார்பில் தமிழகத்தில் சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்ய உள்ளதாக சென்னை நந்தம் பாக்கம் வர்த்தக மையத்தில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பான் நாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Direct Flight Service ,Japan ,Officer , October, Chennai - Japan, airline, Japan officer
× RELATED ஜப்பானில் மியாசாஹி என்ற இடத்தில்...