×

தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களோடு அதிமுக கூட்டணி அமைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களோடு அதிமுக கூட்டணி அமைக்கும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை என அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : AIADMK ,Minister Jayakumar ,Tamil Nadu , Minister Jayakumar, AIADMK, Alliance
× RELATED அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான...