×

ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி முகமது ஷமி சாதனை

நேப்பியர்: குறைந்த போட்டியில் 100 விக்கெட் வீழ்த்திய இந்தியர் என்ற சாதனையை முகமது ஷமி படைத்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது குப்தில் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஷமி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mohammed Shami , One day match, 100 wickets, Mohammed Shami, record,
× RELATED நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முகமது ஷமி விலகல்!