×

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற நியூசி., பேட்டிங்

நேப்பியர்: இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : India ,Newcastle , India, ODI, Toss, New Zealand, Batting
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!