×

சொல்லிட்டாங்க....

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் நீடித்தால் அனைத்து தரப்பு மக்களும் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். - பாமக நிறுவனர் ராமதாஸ்

அஜித் அறிக்கை பாஜவுக்கு பலத்த அடி என கூறுகின்றனர். அது, பாஜவுக்கு பதிலாகத்தான் நான் நினைக்கிறேன். - தமிழக பாஜ
தலைவர் தமிழிசை

அரசு ஊழியர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று ஆசை எங்களுக்கு இருக்கிறது. சட்டியில் இருந்தால்தான்  அகப்பைக்கு வரும். - அமைச்சர் டி.ஜெயக்குமார்
 
இன்சூரன்ஸ் என்பது இழப்பீட்டுக்கு வழங்கக்கூடியது. அதை கடனுக்கு வரவு வைத்தால் விவசாயிகளுக்கு என்ன கிடைக்கும். - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Founder Ramadoss, Tamil, Jayakumar
× RELATED தமிழக கவர்னர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்டார்