×

சென்னை அரும்பாக்கத்தில் ரவுடி கொலை : 2 பேர் கைது

சென்னை : சென்னை அரும்பாக்கத்தில் ரவுடி குமரேசன் ஓடஓட வெட்டிக் கொலை செய்த விவகாரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிசிடிவி காட்சிகளை கொண்டு சகாய ராஜ், பாம்பு கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Arumbakkam , Rowdy murder ,Arumbakkam
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...