×

நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைப்பு

டெல்லி : நாடாளுமன்ற தேர்தல் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த காங்கிரஸ் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. பிப் 20க்குள் ராகுல் காந்தி தமிழகம் வர உள்ளதால் குழு அமைக்கப்பட்டுள்ளது. தொகுதிகள் போட்டியிடும் இடங்களை உறுதிசெய்து பிரசாரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் ஏற்கனவே குழு அமைக்கப்பட்டுள்ளது.   


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,Congress ,constituency ,Parliamentary , Parliamentary election, constituency, negotiation, Congress
× RELATED விளவங்கோடு இடைத்தேர்தல் பெண்களே மோதுகின்றனர்