×

இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ்: பி.சி.சி.ஐ அறிவிப்பு

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு தலா ரூ.20 லட்சம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழு உறுப்பினர்கள் 5 பேருக்கும் தலா ரூ.20 லட்சம் வழங்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவித்துள்ளது. ஆஸி.க்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களை முதன் முதலாக இந்தியா கைப்பற்றி சாதனை படைத்ததை பாராட்டி தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு போனஸ் வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : BCCI ,cricket team selectors ,Indian , Indian cricket team, select committee members, bonus, BCCI
× RELATED அணியின் நலனுக்காக புதிய...