×

இந்தோனேசியாவின் சும்பா பகுதியில் நிலநடுக்கம்: ரிக்டரில் 6 ஆக பதிவு

ஜகார்தா: இந்தோனேசியாவின் சும்பா பகுதியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவானது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். இன்று அதிகாலை 5.29 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Summers ,earthquake ,Indonesia , Earthquake, Richter Scale, Sumba Region, Indonesia,
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்