×

ஜனவரி 22 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.99, டீசல் ரூ.69.62

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை ரூ.73.99-ஆகவும், டீசல் விலை ரூ.69.62-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : January,price,petrol,diesel,
× RELATED மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்...