பால் உற்பத்தியாளர் சங்க தேர்தலுக்கு தடை : ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத் தேர்தல் அறிவிப்புக்கு ஐகோர்ட் கிளை இடைக்கால தடை விதித்துள்ளது. ஒத்தக்கடையைச் சேர்ந்த பழனியப்பன் தொடர்ந்த வழக்கில் மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு வழங்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: