×

திருமங்கலத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

மதுரை: திருமங்கலத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்சம் வாங்கியதாக வந்த புகாரை அடுத்து 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,Tirumangalam , Tirumangalam, Securities Office, LPG extortion police, testing
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்