×

கர்நாடகாவில் படகு விபத்து: 17 பேரின் உடல்கள் மீட்பு

பெங்களூரு : கர்நாடகா மாநிலம் கார்வார் அருகே படகு கவிழ்ந்த விபத்தில் கடலில் மூழ்கிய 24 பேரின் இதுவரை 17 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது. மேலும் 8 பேரின் உடல்களை தேடும் பணியில் இந்திய கடற்படை, கடலோர கடற்படையினர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Boat accident ,Karnataka , Karnataka, boat accident, rescue
× RELATED வறட்சி நிவாரணம் வழங்க ஒன்றிய அரசுக்கு...