×

தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா: அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது

சென்னை: தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் அன்வர் பாட்சாவுக்கு திருவள்ளுவர் விருது, பொன்னையனுக்கு பெரியார் விருதை  வழங்கினார். அதேபோல், காமராசர் விருது - பழ.நெடுமாறன், பாரதிதாசன் விருது - தியாரு, கி.ஆ.பெ.விஸ்வநாதம் விருது - சூலூர் கலைப்பித்தன் உள்ளிட்டோருக்கும் முதலமைச்சர் விருதுகளை வழங்கினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamilnadu State Award Awards: Thiruvalluvar Award ,Anwar Patsa , Tamil Nadu State Award, Anwar Patsa, Thiruvalluvar Award, Chief Minister Palaniasamy
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...