×

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தி வருகிறது: முதல்வர் பழனிசாமி

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ் இருக்க வேண்டும் என அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார். திருவள்ளுவர் தின விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், உலகளாவிய தமிழ்மொழி ஆய்வுக் கட்டுரைகளை ஒரே தொகுப்பாக வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுவிட்டன என்றும், தமிழ் மொழிக்காக அரசு வழங்கும் 55 விருதுகளில் 50 விருதுகள் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டவை எனவும் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Palani ,Tamil Nadu ,High Court , High Court, Prosecution Language, Tamil, Chief Minister, Palinasamy, Thiruvalluvar Day Award
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...