×

சயான், மனோஜின் ஜாமீனுக்கு உத்தரவாதம் அளித்த விவகாரத்தில் அசல் ஆவணங்கள் தாக்கல்

சென்னை : சயான், மனோஜின் ஜாமீனுக்கு உத்தரவாதம் அளித்த விவகாரத்தில் அசல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டது. 2 பேர் அசல் ஆவணங்களை தாக்கல் செய்த நிலையில் மற்றொருவருக்கு அவகாசம் வழங்கியது நீதிமன்றம். அரும்பாக்கத்தை சேர்ந்த ராஜா ஆவணத்தை அளிக்க எழும்பூர் நீதிமன்றம் 2 வாரம் அவகாசம் அளித்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Manoj ,Sanay , Original, documents, filing, court
× RELATED பிரதமர் மோடி வருகையை ஒட்டி பாதுகாப்பு...