அதிமுக-பாஜக கூட்டணி நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெறும்: தங்க.தமிழ்ச்செல்வன்

மதுரை: அதிமுக-பாஜக கூட்டணி நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெறும் என்று டிடிவி ஆதரவாளர் தங்க.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசு அலுவலகத்தை ஓ.பி.எஸ் யாகம் நடத்துவது முறையல்ல. அவரை முதல்வர் கண்டிக்காதது ஏன்? என்று அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், கோடநாடு கொள்ளை, கொலை வழக்கை விரைவாக முடிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: