முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல : ஓ. பன்னீர் செல்வம் விளக்கம்

சென்னை : தலைமை செயலகத்தில் யாகம் ஏதும் நடத்தவில்லை என்று துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். மேலும் புதுப்பிக்கப்பட்ட அறையில் சாமி கும்பிட்டதாக தெரிவித்த அவர், முதல்வர் பதவிக்காக யாகம் நடத்தியதாக கூறப்படுவது உண்மையல்ல என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: