சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 10 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியா மற்றும் ஷார்ஜாவில் இருந்து வந்த 3 பயணிகளிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கோலாலம்பூரில் இருந்து வந்து கமர் அலி என்பவரிடம் 3.14 கிலோ தங்கம் சிக்கியது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: