ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிா்ச்சி தோல்வி

ஆஸி. ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் சுவிஸ்சர்லாந்தின் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வி பெற்றார். கிரீஸ் வீரர் ஸ்ரெஃபானோஸ் சித்சிபாஸிடம் 6-7, 7-6, 7-5, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். நடப்பு சாம்பியனாக களமிறங்கிய ரோஜர் பெடரர் காலிறுதிக்கு தகுதி பெறாமல் வெளியேறினார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: