பெங்களூரு பிடதியில் உள்ள ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.களிடையே ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு

பெங்களுரு: பெங்களூரு பிடதியில் உள்ள ரிசார்ட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.களிடையே ஏற்பட்ட கைகலப்பால் பரபரப்பு ஏற்பட்டது. கைகலப்பில் ஆனந்த் சிங் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: