அதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 25-ம் தேதி வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள்

சென்னை: அதிமுக மாணவர் அணி சார்பில் வரும் 25-ம் தேதி வீர வணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. அமைப்பு ரீதியாக அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என அதிமுக தலைமை தெரிவித்துள்ளது. தென்சென்னை, தெற்கு மாவட்ட பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரும், வடசென்னை வடக்கு மாவட்ட பொதுக்கூட்டத்தில் துணை முதலமைச்சரும் பங்கேற்ற உரையாற்றுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: