தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை: தம்பிதுரை பேட்டி

திருவிடைமருதூர்: தனிக்கட்சி தொடங்கும் அளவுக்கு எனக்கு தகுதியில்லை என தம்பிதுரை கூறியுள்ளார். தமிழக அரசுக்கு வரவேண்டிய ரூ.16 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என அவர் கூறியுள்ளார். தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை வழங்க மறுப்பதால் உரிமையுடன் மத்திய அரசிடம் கேட்டு வருகிறேன் என அவர் கூறினார். மேலும் பாஜகவும், அதிமுகவும் கூட்டணி கட்சி அல்ல என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருவிடைமருதூரில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: