4-வது சுற்றில் தோல்வியுற்று ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலிருந்து வெளியேறினார் ஷரபோவா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் 4-வது சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான மரியா ஷரபோவா தோல்வியுற்றார். இதன்மூலம் அவர் ஆஸி. ஓபன் தொடரிலிருந்து வெளியேறினார். ஆஸ்திரேலியாவின் பேட்டி-யுடன் மோதிய ஷரபோவா 4-6 என முதல் சட்டை வென்றார். இதனையயடுத்து சுதாரித்து ஆடிய பேட்டி அடுத்த 2 செட்களிலும் வெற்றி பெற்றார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: