சொல்லிட்டாங்க...

இந்தியாவின் 2வது சுதந்திரப் போராட்டம்தான் மே மாதம் நடக்க இருக்கும் ஜனநாயகப் போர்க்களம்.

- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் புதிய மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்பதற்காக, நாடு முழுவதும் உள்ள மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.

- புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

கொள்கையை விட மதவாத சக்திகள் ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்பதுதான் முக்கியமானது.

- வி.சி.க தலைவர் திருமாவளவன்

ஒரே நாளில் உயர் ஜாதியினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது சமூகநீதியின் வேரை வெட்டுவதாகும்.

- தி.க. தலைவர் கி.வீரமணி

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: