கர்நாடக அரசியலில் நீடித்து வரும் குழப்பமான சூழலில் பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பான்மையான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், மும்பையில் தங்கியதாக கூறப்பட்ட 3 அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டத்திற்கு வரவில்லை. கர்நாடக அரசியலில் நீடித்து வரும் குழப்பமான சூழலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: