மக்களவை தேர்தல் போலி அட்டவணையை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலிசில் புகார்

புதுடெல்லி: மக்களவை தேர்தல் போலி அட்டவணையை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்பேரில் டெல்லி தேர்தல் அதிகாரி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: