பொள்ளாச்சியில் உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 100 விவசாயிகள் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே உயர்மின் அழுத்த கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 100 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரும்பதி என்ற இடத்தில் கூடி முழக்கம் எழுப்பிய விவசாயிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: