மு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சந்திப்பு

சென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகள் சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவுக்கான பிரிட்டிஷ் தூதரக் அதிகாரிகள் ரிச்சர்ட் பர்லால், ஜெரிமி பில்மோர் ஸ்டாலினை சந்தித்துள்ளனர். வெளிநாடு மற்றும் காமன்வெல்த் தெற்காசிய அலுவலகத் தலைவர் பெர்க்ஸ் அல்டும் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: