ஜம்மு-காஷ்மீரின் கன்டா கர் சவுக் பகுதியில் குண்டுவெடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகர் அருகேயுள்ள கன்டா கர் சவுக் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் வாகனங்கள் சேதமாகியுள்ளன. ஆனால் குண்டு வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: