×

சயன், மனோஜின் ஜாமினை ரத்து செய்யக்கோரி உதகை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

உதகை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயனுக்கு ஜாமினை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளது. உதகை நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்துள்ளார். குற்றம்சாட்டப்பட்ட மனோஜின் ஜாமினையும் ரத்து செய்யுமாறு மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Satyan ,Manoj ,court , Kotanatu murder, Scion, Manoj, bail
× RELATED குள்ளநரி கூட்டத்தால் அதிமுகவை...