திருச்சி அருகே மத்திய கூட்டுறவு வங்கியின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி

திருச்சி: மண்ணச்சநல்லூர் அருகே சமயபுரம் பகுதியில் மத்திய கூட்டுறவு வங்கியின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சி நடந்துள்ளது. மத்திய கூட்டுறவு வங்கியின் சுவரை துளையிட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: