இலங்கை கடற்படையால் கைதான புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் விடுவிப்பு

யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கடந்த 13ம் தேதியன்று கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீண்டும் எல்லை தாண்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊர்க்காவல்துறை நீதிமன்றம் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. எல்லை தாண்டும் படகுகளும் நாட்டுடைமையாக்கப்படும் எனவும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: