பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை நிபந்தனைகளின்படி கொண்டு செல்லப்படுகிறதா?: உயர்நீதிமன்றம்

சென்னை: பிரம்மாண்ட கோதண்டராமர் சிலை நிபந்தனைகளின்படி கொண்டு செல்லப்படுகிறதா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது. இதுகுறித்து தமிழக கனிம வளத்துறை 4 வாரங்களுக்குள் பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிலையை கொண்டு செல்ல தடை விதிக்க கோரி வழக்கறிஞர் ரத்தினம் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: