கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்லவேண்டிய இடத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளார்: பாலகிருஷ்ணன்

கோவை: கோடநாடு விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்மட் கம்யூனிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். கோவை காந்திபுரத்தில் ஜீவாவின் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோடநாடு விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் முதல்வர் பழனிசாமி உள்ளார் என கூறியுள்ளார்.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: