சென்னை மெரினா கடற்கரையில் 2 நாட்களில் 9.5 டன் குப்பைகள் அகற்றம்

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் 2 நாட்களில் 9.5 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. பொங்கலையொட்டி மெரினாவில் குவிந்த குப்பைகளை இரவு-பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் 2.5 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: