கரூரில் அடுத்தடுத்து 2 வீடுகளில் 55 சவரன் நகை கொள்ளை

கரூர்: கரூர் பெரியார் நகரில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 55 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. பால்ராஜ் என்பவர் வீட்டில் 13 சவரன், சக்திவேல் என்பவரது வீட்டில் 42 சவரன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: